Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மொரட்டுவப் பல்கலைக்கழகம் நடாத்திய மாவட்ட மட்ட ரீதியிலான விவாதப் போட்டியில் மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.

சொற்கணை - 2015  மொரட்டுவப் பல்கலைக்கழகம் நடாத்திய  மாவட்ட மட்ட ரீதியிலான விவாதப் போட்டியில் மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. இவர்களுக்கு வழங்கப்பட்ட கிண்ணத்தினை பாடசாலை ஒன்றுகூடலில் வித்தியாலய முதல்வர் பொன்.வன்னியசிங்கம் அவர்கள் வழங்கி வைத்தார்.  விவாதப்ப போட்டியில் பங்குபற்றிய மாணவர்களையும் வழிப்படுத்திய ஆசிரியர்களையும் படங்களில் காணலாம். இந்நிகழ்வின் போது சான்றிதழ்களும் பெற்றிபெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  விவாதப்போட்டியினை நெறியாழ்கை செய்தவர் சுதர்சன் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.  வெற்றிய மாணவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு ரிசான், விமல்ராஜ்,  இந்துஜன் , சுருபதன்.








Post a Comment

0 Comments