Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

குடும்பப் பெண்ணின் மரணத்துக்­கான கார ணத்தை அறிய முடிய­வில்லை

திடீர் சுகவீன முற்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சா­லையில் அனு மதிக் கப் பட்ட பின்னர் இறந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணத்துக்கான காரணம் அறிய முடி யாமல் இருப் ப­தாக பிரேதப்பரி சோதனை செய்த வைத் தியர் விக் கிர ஆராச்சி அறிக்கை சமர்ப் பித் துள்ளார்.
முதற் குழந்தையை பிரசவித்து 27 நாட்களின் பின்னர் திடீர் என மூச்சுத் திணறலுக்கு உட்பட்ட எருவில் கிரா மத்தைச் சேர்ந்த செ.புஸ்பராணி (வயது 27) என் பவர் உடனடியாக முச் சக்­கர வண் டியில் கொண்டு செல்லப் பட்டு சிகிச் சையின்போது மர ண­மானார்.
இவரின் மரண விசா ரணை மண்டூர் திடீர் மரண விசா­ரணை அதிகாரி த.காரா ள சிங் கத் தினால் மேற் கொள் ளப் பட் டது. இறந்தவரின் சகோதரி யான செ.தங்கமலர் சாட்சியமளித்தார். இறந்தவரின் உடல் உள்ளுறுப்புகளை பகுப்பாய்வுக்கு அனுப்புமாறு தீர்ப்பு வழங்கிய அவர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் கூறினார்.

Post a Comment

0 Comments