உலகளாவிய ரீதியில் யூன் மாதம் 5ம் திகதி கொண்டாடப்படும் மரநடுகை தினத்தினை முன்னிட்டு பட்டிருப்பு தேசியபாடசாலை, களுவாஞ்சிகுடியில் "சூழலைப் பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில் பாடசாலை ஒன்றுகூடலின் போது பேச்சுக்களும் மரங்களை நடும் நிகழ்வும் இடம்பெற்றது அதனைப் படங்களில் காணலாம்.
சுற்றாடல் முன்னோடிப் படையணி























0 Comments