குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் சமூகமேம்பாட்டு மையம் நடாத்திய விருதளிப்பு வைபவம் இன்று(11.04.2015) சனிக்கிழமை குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் காலை 09.00 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் சமூகமேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு. கே. ஞானரெதத்தினம் அவர்களின் தலைமையில் விருதளிப்பு ஆரம்பமானது.
இவ் விழாவிற்கு ஆத்மீக அதிதியாக சதுர்புஜானந்தா( ஶ்ரீ ராம கிருஷ்ண மிஷன்) அவர்களும் கௌரவ விருந்தினர்களாக
மட்டக்களப்பு மாவட்ட வலய கல்வி பணிப்பாளர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.K..பாக்கியராசா,Lion திரு.P.செல்வராஜா J.P திரு.K.செந்தில்குமார் ஆகியோரும் விருதளிப்பில் விருது பெறவந்த மாணர்களு பொதுமக்கள் நலன் விரும்பிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 2013இல் சித்தி பெற்றமாணவர்களுக்கான விருது வலய ரீதியில் வளங்கபட்டதுடன்,க.பொ.ச.தரம் பரீடடையில் 9A பெற்றவர்களுக்கு பட்டிருப்பு வலய மாணவர்களுக்கு 2012/2013 சித்தி பெற்றவர்களுக்கும் மாவட்ட ரீதியில் சாதனை பெற்ற விருதுகள் தரம் 05,க.பொ.ச.தரம்/உ.தரம் ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டது.











0 Comments