Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வாழைக்காலை இருந்து களுவாஞ்சிகுடி நோக்கி வந்து கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான பஸ் வண்டி விபத்து பலபேருக்கு முறிவுகள் ஏற்பட்டுள்ளன.

இன்று (13.04.2014)காலை 9.00 மணியளவில் வாழைக்காலை இருந்து களுவாஞ்சிகுடி நோக்கி வந்து கொண்டிருந்து தனியாருக்குச் சொந்தமான பஸ்வண் காந்திபுரம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தின் போது பஸ்வண்டியில் சுமார் 50 - 55 வரையான பயணிகள் பயணித்துள்ளனர். 32 பயணிகள் காயமடைந்துள்ளனர்  விபத்தில் பல பயணிகளுக்கு  கை, கால் முறிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 





























Post a Comment

0 Comments