Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வடக்கு முதல்வருடன் முக்கிய பேச்சில் சம்பந்தன்! சிக்கலா? விளக்குகிறார் கி.துரைராஜசிங்கம்

எமது பதையில் மாற்றம் இல்லை.  நாம் தமிழீழ பாதையிலே பயணிப்பதாக கூறி, எம்மைக் கண்டு அஞ்சுகிறது தென்னிலங்கை என கிழக்கு மாகாண அமைச்சர் 
கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு முதல்வரின் கருத்து தொடர்பில் எமது தலைவர் இரா.சம்பந்தன் கதைக்க ஆரம்பித்து விட்டார். இது தொடர்பாக லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம்.

Post a Comment

0 Comments