Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு பட்டிருப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவி தேசிய மட்ட சமூக விஞ்ஞான பொதறிவுப் போட்டியில் முதலிடம்

 
அகில இலங்கை ரீதியாகவும் தேசிய மட்ட ரீதியாகவும் இடம்பெற்ற  2014  ம் ஆண்டிற்கான சமூக விஞ்ஞான பொதறிவுப் போட்டியில் மட்/பட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவி செல்வி யோ.அகல்யா அவர்கள் முதலிடம்  பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை அனைவரும் வாழ்த்தி நிற்ககின்றனர்.


Post a Comment

0 Comments