மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் கல்லூரியின் அதிபர் திருமதி கனகசிங்கம் தலைமையில் பாடசாலை முன்றலில் நடைபெற்றது இந் நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் உதயகுமார், வலயக்கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன் என்போர் கலந்து சிறப்பித்தனர்
Home »
பாடசாலை நிகழ்வுகள்
» மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
Labels:
பாடசாலை நிகழ்வுகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: