ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கு எதிராக இன்று சாய்ந்தமருது பிரேசத்தில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஜும்ஆத் தொழுகையினை அடுத்துஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றதுடன் அவரது கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
0 Comments