Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மைத்திரி காட்டில் தொடரும் விக்கட் மழை! கம்பஹா நகரசபை உபதலைவர் மற்றும் உறுப்பினர் மைத்ரி அணியில்

கம்பஹா நகர சபை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதி தலைவர் எ பஸ்நாயக்க மற்றும்  அதே நகரசபையில் உறுப்பினாராக அங்கம் வகிக்கும் குணவர்தன என்பவரும் சற்றுமுன் மைத்ரி அணியில் இணைந்துகொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments