Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதியின் இணைப்புச் செயலர் உட்பட 19 அரச உயர் அதிகாரிகள் மைத்திரிக்கு ஆதரவு

ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் உட்பட்ட, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஊடகத்துறை செயலாளர்கள் 19 பேர் இன்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்கள். விபரங்களை தொடர்ந்து எதிர்பாருங்கள்.

Post a Comment

0 Comments