இலங்கையில் இறுதி யுத்தம் முடிவடைந்து தமிழ் மக்களின் விடியலுக்காக போராடிய விடுதலை அமைப்பு அழிக்க
பட்டது .அத்துடன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் தமிழர்கள் பட்ட சொல்லென்ன துயரங்களை
வார்த்தைகளால் கூறமுடியாது
இந்த காலத்தில் கோத்தபாயவின் நேரடி இரகசிய நிழல் டிவிசன் படையணி ஒன்றினால்
திருமலை கடல்படை முகாம் அருகில் உள்ள குகை போன்ற பகுதிக்குள்
அதவாது நிலத்தடி குகை ஒன்றுக்குள்
மூவாயிரம் தமிழர்கள் அடைத்து வைக்க பட்டனர்
இவர்களில் ஆண்கள் , பெண்கள் மற்றும் நான்கு வெள்ளை இனத்தவர்களும்
அடங்குவார்கள்
இங்கு உள்ள நபர்களை நாள்தோறும் ஒவ்வொருவராக கடலுக்கு அழைத்து
செல்ல பட்டு அவர்களின் குடல்கள் உருவ பட்டு கற்களுடன் கட்டி உடலங்களை
கடலில் வீசி வந்துள்ளது கோத்தா படைகள்
இந்த மூவாயிரம் பேரும் புலிகளின் முக்கிய தர நிலையில் உள்ளவர்களும்
அவர்களுக்கு ஆதரவு தந்தவர்களும்
இதில் நான்கு வெள்ளி இன புலிகள் புலிகளின் சர்வதேச ஆயுத கடத்தல்களில் ஈடுபட்டவர்கள்
இவர்களும் இறுதி வேளை சிக்கியுள்ளனர்
அவை வெளிநாட்டு ஊடகங்களுக்கும் ஐநாவுக்கும் கூறப்பட்டுள்ளது
அவர்கள் இந்த விடயங்களை மேப்பம் பிடிக்க வான் வழியை பயன் படுத்தியதாக
தெரிவிக்க பட்டது
அதன் பின்னர் அவற்றின் செயல் திறன் தொடர்பாக தெரியவரவில்லை
நம்முடன் தொடர்பு கொண்ட சிலர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த விடயங்கள்
பல இடங்களுக்கு பரிமாற பட்டன
அதன் பின்னர் இலங்கை ஊடகங்கள் இரண்டிலும் இவை வெளியாகின
இந்த ஆவணம் திட்டமிட்டபடி கிடைக்கக் பெற்றிருந்தால் இதுவே மகிந்த
அண்ட் கோ நிறுவனத்திற்கு வழங்க படும் தூக்கில் முக்கிய அம்சத்தை
பெற்று விடும் என எதிர்பார்க்க படுகிறது
இவற்றை கற்பனை என பலர் கூறலாம் பர பரப்புக்கு எனவும் நினைக்கலாம்
இந்த வில்லங்க சம்ச்சாரங்கள் நிச்சயம் வெளியில் வரும் அதற்கான திறந்த களம்
திறக்க பட்டுள்ளது
எழுதி வைத்து கொள்ளுங்கள் மேலும் சொல்ல முடியாத பல
விடயங்கள் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளை உடைக்க படலாம்
அல்லது அதன் பின்னர் கூட வெளியாகலாம் அன்று இங்கே சுட்டி காட்ட பட்ட மறை பொருள்
ஊடான அந்த விடயங்கள் நிச்சயம் மனித மனங்களை உலுப்பும் என்பதில்
சந்தேகமில்லை
காத்திருக்க வேண்டியது காலத்தின் கடமை …கனியும் காலத்தில் இந்த மகிந்த குடும்பத்தின் கூட்டு
மரண கிடங்குகள் அம்பல படும் !
0 Comments