
களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட குருக்கள்மட பிரதேசத்தில் வைத்து அக்கரைப்பற்றிலிருந்து சந்துரு கொண்டானுக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டடி குருக்கள்மடத்தில் தடம் புரண்டத்தில் சாரதி காயம் அடைந்ததுடன் அன்னாரை செட்டிபாளயம் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளது .முச்சக்கர வண்டடிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





0 Comments