Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

காலநிலையில் மாற்றம் தொடர்ந்து மழை மட்டக்களப்பில் போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பில் பெய்து வரும் அடைமழையால் போக்குவரத்துக்கள் தம்பித அடைந்துள்ளதுடன் பிரதான வீதிகளில் நீர் தெங்கி கிடக்கும் நிலையே உள்ளது வடிகாண்கள் பராமரிப்பு சீரின்மையால் பிரதான வீதிகளில் நீர் தேங்கி காணப்படுவதால் பாதசாரிகளும், பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர் 
கல்லடி உரப்போடை முதல் காத்தான்குடி வரையான பிரதான வீதியில் கூடியளவு நீர் தேக்கம் காணப்படுவதால் பாதசாரிகளும், வாகனங்களில் வருவோரும் பெரும் சிரமத்துக்குள்ளாகும் நிலையே காணப்படுகின்றது. இந் நீர் தெக்கங்களால் வியாபார நிலைகங்களும் பாதிப்புக்குள்ளாகும் நிலையினை காணக்கூடியதாக உள்ளது.'




Post a Comment

0 Comments