Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வாகரை வீதியில் வெள்ளம் காரணமாக இரு பஸ்கள் தடம்புரண்டது


கல்முனையில் இருந்து திருகோணமலை சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்றும் திருக்கோயிலில் இருந்து திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்த பஸ்சும் இவ்வாறு வெள்ளம் காரணமாக ஒரே நேரத்தில் 50 மீற்றர் இடைவெளிகளில் வீதியை விட்டு வெளியே சென்றுள்ளன. எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 
                
               

Post a Comment

0 Comments