Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பில் 365,163 பேர் வாக்களிக்கத்தகுதி

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஜனாதிபதி தேர்தலில் 365,163 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் அறிவித்துள்ளது
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 172,497 வாக்காளர்களும் கல்குடா தேர்தல் தொகுதியில் 105,055 வாக்காளர்களும் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 87,611 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவள்ளன.
இதில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியல் 199 வாக்களிப்பு நிலையங்களும் கல்குடா தேர்தல் தொகுதியில் 115 வாக்களிப்பு நிலையங்களும் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 100 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

Post a Comment

0 Comments