Advertisement

Responsive Advertisement

கொஸ்லாந்தையை மேலும் சோகத்தில் ஆழ்த்திய கண்ணீர் கதை (Video)

கொஸ்லாந்தையை மேலும் சோகத்தில் ஆழ்த்திய கண்ணீர் கதை (Video)

கொஸ்லாந்தையை மேலும் சோகத்தில் ஆழ்த்திய கண்ணீர் கதை (Video)

மண் மேட்டுடன் வெற்று மேடாக காட்சியளிக்கும் கொஸ்லாந்தை முழுவதும் ஒலித்த அழுகுரலொன்று தொடர்பில் நாம் அவதானம் செலுத்தினோம்.
மீரியபெத்தவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெற்றோரிடம் தனது மகளை ஒப்படைத்து விட்டு 20 நாட்களுக்கு முன்னர் கட்டாருக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
இந்த மண்சரிவு தொடர்பில் அறிந்தவுடனேயே அவர் இலங்கைக்கு திரும்பினார்.
மண்சரிவு இடம்பெற்ற தினம் அவரின் மகள் பாடசாலைக்குச் சென்றிருந்தமையால் அவர் உயிர் தப்பினார்.
எனினும் பிள்ளைக்கு பாதுகாப்பாக இருந்த தாய், தந்தை மற்றும் தங்கை தொடர்பில் எந்தவித தகவலும் தெரியாத காரணத்தினால், மீரியபெத்த முழுவதும் இந்த பெண் அழுகுரல் எழுப்பிய வண்ணம் அலைந்து திரிகிறார்.

Post a Comment

0 Comments