ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம்அவர்களின் காரியாலயத்துக்கு துப்பாக்கி சூடு மெற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் தெரிவித்தார்.
நேற்று நள்ளிரவு வந்த இனம்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம்செய்துவிட்டு தப்பி சென்றுள்ளதாகவும் இதனால் காரியாளத்துக்கு சிறு சேதம்ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments