சத்திய சாயி பாபாவின் 89வது ஜனனதினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு நேற்றையதினம் (29)சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு நடைபெற்றது.
கிழக்கு பிராந்திய சத்திய சாயி நிலையங்களினால் அம்பாரை மாவட்டத்திற் குட்பட்ட காரைதீவு திருக்கோவில் அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு சாயி நிலையங்களின் ஒருங்கிணைப்பில் ஆலையடிவேம்பு சத்திய சாயி மண்டபத்தில் இடம்பெற்றது.
0 Comments