திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா (வயது 56) தான் நிகழ்த்தவுள்ள கின்னஸ் சாதனை முயற்சி இன்று சனிக்கிழமை 30.08.2014 காலை எட்டு மணிக்கு திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் நூலகத்தில் ஆரம்பித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தண்டாயுதபாணி உள்ளிட்ட இன்னும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதல் 04 மணித்தியாலம் எழுத்தும் எனது வாழ்வும் எனும் தலைப்பிலும் அடுத்து வரும் 04 மணித்தியாலங்கள் எனது வாழ்வும் உங்கள் கரண்சியும் எனும் தலைப்பிலும் இறுதி 04 மணித்தியாலங்கள் கரன்;சி இல்லாத உலகம் எனும் தலைப்பிலும் எழுதவுள்ளார்.
கின்னஸ் சாதனை நிகழ்த்தவுள்ள எங்கள் உறவுக்கு உற்சாகமளித்து மற்றவா்களுக்கும் இந்தச் செய்தியைத் தெரிவியுங்கள்.
0 Comments