மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் கிழக்கே சைவமும் தமிழும் சிறந்தோங்கும் சிங்காரக்கண்டி என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் பதியாம் பழுகாமத்தினிலே மாவேற்குடையானின் பஞ்சமுகம் தாங்கிய சித்திரத்தேரோட்டம் மிகவும் பக்திபூர்வமாக நேற்று(29) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதுடன் பாரளுமன்ற உறுப்பினரான பொன்.செல்வராசா அவர்களும் கலந்து கொண்டார்கள்.
0 Comments