Advertisement

Responsive Advertisement

டெஸ்டிலிருந்து மஹேல ஓய்வு

தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிகளை அடுத்து தான் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற போவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் முன்வரிசை துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன அறிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments