Home » » ஓடிக்கொண்டிருந்த டிரக்கில் இருந்து குதித்து ஓடிய பன்றி….

ஓடிக்கொண்டிருந்த டிரக்கில் இருந்து குதித்து ஓடிய பன்றி….

பரபரப்பான தென்அமெரிக்க விதியொன்றில் டிரக் வண்டி ஒன்று பன்றிகளை அடைத்துக் கொண்டு சென்றுள்ளது. வண்டிக்குள் இருந்து பன்றிகளில் ஒன்று திடீரென அடைப்புக்குள் இருந்து குதித்து வீதியில் ஓடியுள்ளது. டிரக் வண்டியின் பின்னால் வந்து கொண்டிருந்து ஒருவர் இந்த காட்சியை வீடியோவில் பதிவாக்கி இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ காட்சியை கிட்டத்தட்ட 60,000 பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளதாக அறியப்படுகின்றது.
கசாப்பு கடையில் இறைச்சியாக தொங்கவேண்டிய பன்றியின் சாகசம் புல்லரிக்க செய்துள்ளதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமூக இணையத்தளங்களான முகப்புத்தகம், ருவிட்டர் போன்றனவற்றில் இக்காட்சி பகிரப்படுகின்றது.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |