மட்/பட்டிருப்பு ம.ம.வி தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த மாணவி இரத்தினகுமார் யுஸ்மிதா என்பவர் களுவாஞ்சிகுடி மக்கள் வங்கியில் சிசு உதான கணக்கினை வைத்திருந்தார். இவருக்கு மக்கள் வங்கிளின் குலுக்கல் மூலம் தோலை நோக்கி பரிசாகக் கிடைக்கப்பெற்றது. இவ்வாறான பரிசு முதற் தடவை கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இப்பரிசினை மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் , ஜநேந்திரராஜா அவர்கள் மாணவிக்கு வழங்கிவைத்தார். இவற்றை படங்களில் காணலாம்.
0 Comments