Advertisement

Responsive Advertisement

மட்/பட்டிருப்பு ம.ம.வி தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுயில் கல்வி அமைச்சினால் நடாத்தப்படுகின்ற பாடவிடயம் சார்ந்த மென்பொருள் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மட்/பட்டிருப்பு ம.ம.வி தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுயில் கல்வி அமைசினால் நடாத்தப்படுகின்ற பாடங்களை இலகுவாகக் கற்பிப்பதற்கான Presentation மென்பொருள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  27.06.2014  காலை ஒன்றுகூடலில் சான்றிதழ்கள் வழங்கப்படுவதைக் காணலாம்.
















Post a Comment

0 Comments