Advertisement

Responsive Advertisement

சூழல் நேயமிக்க அடுப்பு

காத்தான்குடியில் குறைந்த செலவுடன் கூடிய இலாபம் பெறும் கரியினால் இயங்கும் சூழல் நேயமிக்க அடுப்பொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பிரதேசத்தின் புதிய காத்தான்குடி 6ம் குறிச்சி மைய்யவாடியிலுள்ள அல் ஹாபிழ் எம்.எம்.அமீர் அலி என்பவர் இந்த புதிய அடுப்பினை கண்டு பிடித்துள்ளார்.
மிக இலகுவாக கையாளக் கூடியதும் மிக குறைந்த செலவில் பயன்படுத்தக் கூடியதுமாக இந்த அடுப்புள்ளது.
சிரட்டைக்கரியைக் கொண்டு இந்த அடுப்பை இயக்கி குறைந்த செலவில் கூடிய நன்மையை இந்த அடுப்பின் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிடுகின்றார்.


Post a Comment

0 Comments