Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு காரைதீவில் அகப்பட்ட மிகப் பெரிய கருநாகம் (புகைப்படங்கள்)

காரைதீவு 10ம் பிரிவிலுள்ள வீடொன்றில் நாகம் இனத்தினைச் சேர்ந்த கருநாகம் என மக்களால் அழைக்கப்படும் நாகபாம்பு ஒன்று இன்று இரவு கண்டுபிடிக்கப்பட்டது.இப்பாம்பு உருவத்தில் பெரிதாக இருந்ததாலும், அபாயமானதாக காணப்பட்டதாலும் மிக அவதானமாக பானையொன்றில் பிடித்து அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு பாம்பு காரைதீவில் காணப்படுவதனை அறிந்த பிரதேச மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு பாம்பினை ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். 


Post a Comment

0 Comments