Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வருடா வருடம் குருக்கள்மடம் மக்களின் ஆதரவுடனும், வெளி நிறுவனங்களின் ஆதரவுடனும் " ரெம்போ" இசைக் குழுவினர் நடாத்தும் இன்னிசை இரவு நிகழ்ச்சி

இந் நிகழ்ச்சியானது இம்முறையும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.  மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மைதானத்தில் 17.05.2014 இரவு 8.00 மணிக்கு இடம்பெவுள்ளது. 
 இன்னிசை இரவு நிகழ்ச்சிக்கு வசந்தம் தொலைக்காட்சி புகழ் நவகம்புர கணேஸ், நிஸா கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அனைவரையும்அன்புடன் அழைக்கின்றோம்.





Live streaming video by Ustream

Post a Comment

0 Comments