தாதியர் தினத்தை முன்னிட்டு கல்முனை உவேஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்முனை ஆதார வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் இரா.முரளிஸ்வரன் தலைமையில் தாதியகுழுவினரால் சுகாதார போதனை நிகழ்வு ஒன்று மாணவர்களை விழிப்பூட்டும் வகையில் வித்தியாலய கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்புற நடைபெற்றது.
0 Comments