Home » » மட்டக்களப்பு பட்டிருப்புக் கல்வி வலயத்தில் முன்னணிப் பாடசாலைகள் க.பொ.த. சா.த பரீட்சைப் பெறுபேற்றில் சாதனை

மட்டக்களப்பு பட்டிருப்புக் கல்வி வலயத்தில் முன்னணிப் பாடசாலைகள் க.பொ.த. சா.த பரீட்சைப் பெறுபேற்றில் சாதனை

04/04/2014 வியாழக்கிழமை கல்வித்திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் வெளியான க.பொ.த. சா.த பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் பட்டிருப்புக் கல்வி வலயத்தின் ம.தெ.எ.ப கோட்டத்தில் உள்ள முன்னணிப் பாடசாலைகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளன. அந்தவகையில் 

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை ம.ம.வி களுவாஞ்கிகுடியில் இ.ரதிவதனா ர.அனுராம் த.சிசான் ஆகிய மூன்று மாணவர்களும் 9A தரச் சித்தியினைப் பெற்றுள்ளதுடன் 13 மாணவர்கள் 8A,B தரச் சித்திகளைப் பெற்றுள்ளனர்.
மட்/களுதாவளை மகா வித்தியாலயத்தின் பவன் அமிர்தநிலா சீனுதா கிய மூவரும் 9A தரச் சித்திகளைப் பெற்றுளளனர் அத்துடன் இரு மாணவர்கள் 8 A,B பெற்றுள்ளனர்.

மட்/பெரிய கல்லாறு ம. கல்லூரியில் மிதுனலோஜினி சிதோனினி ஆகிய இருவரும் 9A தரச் சித்தியினைப் பெற்றுள்ளனர் அத்துடன் மேலும் இருவர் 8A,B 7A,B,C பெற்றுள்ளனர். 
செட்டிபாளையம் ம.வி. யில் சு.வேணுகோபன் எனற மாணவன் 9A தரச் சித்தியினைப் பெற்றுள்ளார். 
மட்/தேற்றாத்தீவு ம.வித்தியாலயதத்தில் குகதாஸ் என்ற மாணவன் 8A,C  பெற்றுள்ளார் .
கோட்டைக்கல்லாறு ம.வித்தியாலயத்தில் சிவாகர் என்ற மாணவன் 8A,B பெற்றுள்ளார் 
மகிழூர் சரஸ்பதி வித்தியாலயத்தில் தனுஸ்ரியா என்ற மாணவி 8A,S பெற்றுள்ளார்.
குறுமண்வெளி சிவசக்தி வித்தியாலயத்தில் 7A,B,C தரத்தை கஜோலினி டனோஜா ஆகிய இருவரும்பெற்றுள்ளனர்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |