Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்த சுவாமி தேவஸ்தானத்தின் பாற்குடப் பவனி


மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்த சுவாமி தேவஸ்தானத்தின் பாற்குடப் பவனி இடம்பெற்றது.
கோட்டக்கல்லாறு அம்பாறைவில் பிள்ளையார் ஆலயத்திலிருந்து தேவார தோத்திரப் பாடல்களுடன் பக்தர்கள் பசும் பாலை குடங்களில் ஏந்திச் சென்று கோட்டக்கல்லாறு கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள மூல மூர்தியான ஸ்ரீ கந்தசுவாமி, வள்ளி, தெய்வயானை சமேதரருக்கும் ஏனை பரிபாரத் தெய்வங்களுக்கும் பக்தர்கள் இதன்போது பால் சொரிந்து வாழிபாடு செய்தனர்.
இந்நிகழ்வில் பல நூற்றுக் கணக்கானோல் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்

            

         

Post a Comment

0 Comments