கிளிநொச்சியில் பாரிய விபத்தில் சுத்தப்படுத்திய போத்தல் நீரை ஏற்றிச் சென்ற தண்ணீர் லாரி தலைகீழாக கவிழ்ந்து 21.04.2014 காலை விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார் மூவர் படுகாயமடைந்துள்ளர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்








\

0 comments: