சென்னை போரூரில் விடுதியில் நடத்திய சோதனையில் 100 சவரன் திருட்டு நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
போரூரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒருவரை பறக்கும் படையினர் கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விடுதியில் தங்கியிருந்து சென்னை நகரில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாகவும், பறிமுதல் செய்யப்பட்டவை அனைத்தும் திருட்டு நகைகள் என்றும் தெரியவந்துள்ளது.
0 Comments