ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி இன்று (28) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.
பங்களாதேஷின் ப(f)ட்டுல்லா மைதானத்தில் இப்போட்டி இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.
இவ்விரு அணிகளும் ஏற்கனவே விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.
இந்நிலையில் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக அமையும்.
0 Comments