கிழக்கு மாகாணத்தில் மேலும் இரண்டு பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்கக்கோன், புத்த சாசன மற்றும் மத விவகாரங்கள் தொடர்பான பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன ஆகியோரின் தலைமையில் நேற்று முற்பகல் இந்த புதிய பொலிஸ் நிலையங்கள் இரண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கந்தளாய் பொலிஸ் பிரிவை சூழவுள்ள அக்போபுர மற்றும் சூரியபுர ஆகிய பொலிஸ் நிலையங்களே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன.
0 Comments