இளஞர் விவசாயத்திட்டத்தை வசிப்பிடமாக கொண்ட திருத்தணிகாசலம் கரிகரன் 26.01.2014 அன்று இதய நோயினால் காலமானார். இவர் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு தேசிய பாடசலையில் இருந்து கடந்த முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியெய்திய மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய ஆத்மா சாந்தி இறைவனைப் பிராத்திக்கிறோம்.
0 Comments