கிண்ணயடி பாலர் பாடசாலைக்கு முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை - சந்திரகாந்தன் அவர்களால் கற்றலுக்கான தளபாடங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது பாடசாலையின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களும் கலந்துகொண்டனர்.
0 Comments