Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சிங்கப்பூர் பஸ் விபத்தில் தமிழர் பலி! தமிழர்கள் கைது!

சிங்கப்பூரில் இந்தியாபங்களாதேஸ்இலங்கை போன்றநாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக சென்றுள்ளனர்.ஞாயிற்றுக் கிழமைகளில் தேக்கா
என்ற இடத்தில்தமிழர்கள் ஒன்றுகூடுவார்கள்.அந்த இடம் பெரியசந்தைப்பகுதியாகவும்உள்ளதுஒருவாரத்திற்குவேண்டியபொருட்களைநாடெங்கும் பரவியுள்ளவர்கள் வந்து பொருட்கள் வாங்கிச்செல்வதுடன் சொந்த நாட்டில் இருந்து அங்கு வேலைக்குவந்துள்ள நண்பர்களைச் சந்திக்கவும் கூடுவார்கள்.

வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமையும் தேக்காவில்அதிகமானோர் கூடினார்கள்அந்த நேரத்தில் தமிழகத்தைச்சேர்ந்த ஒரு 40 வயதுள்ளவர் ஒரு தனியார் பேருந்தில்ஏறியபோது அதில் இருந்த பெண் ஓட்டுநர் அந்த பயணியைதள்ளிவிட்டதாக தெரிகிறதுஅதனால் கீழே விழுந்த அந்ததமிழ் பயணி அதே இடத்தில் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதைப் பார்த்த அப்பகுதியில் நின்ற தமிழர்கள் அந்தபேருந்தை உடைக்க முயன்றனர்இதையடுத்து அங்கு வந்தசிங்கப்பூர் போலீசாருக்கும் தமிழர்களுக்கும் இடையேமோதல் வெடித்ததுஅதனால் அங்கு நின்ற இரண்டுபோலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டதுமேலும் அங்குவந்த ஒரு ஆம்புலன்ஸ் உடைக்கப்பட்டதுஇதனால்ஆத்திரமடைந்த போலீஸ் தமிழர்கள் மீது தடியடி நடத்திகளைத்தனர்இந்த சம்பவம் கலவரம் போல்காட்சியளித்தது,

அதனைத் தொடர்ந்து இதுவரை 40க்கும் மேற்பட்டதமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்மேலும்அப்பகுதியில் உள்ள விடுதிகளில் போலீசார் தொடர்சோதனை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் இதுபோன்ற சம்பவம் இதுவரை நடந்ததில்லைஎன்பதால் நாடே பரபரப்பாக உள்ளதுகலவரத்தில்ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி சொந்த நாடுகளுக்குசென்றுவிடக் கூடாது என்பதற்காக சிங்கப்பூர் - இந்தியாவிமானம் ரத்து செய்யும் நடவடிக்கையும் நடந்து வருகிறது.இந்த சம்பவத்தால் தமிழர்கள் வேலைக்கு செல்லமுடியாமல் அறைகளிலேயே தவித்து வருகின்றனர்.
சிங்கப்பூரில் கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்ற கலவரம் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments