Home » » மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் இடம்பெற்ற விபத்தில் கெப் வாகனம் சேதம்....

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் இடம்பெற்ற விபத்தில் கெப் வாகனம் சேதம்....

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிபாளையம் கிராமத்தில் 27.12.2013  இடம்பெற்ற விபத்தில் கெப் ரக வாகனம், பிரதான வீதியிலிருந்து விலகி அருகிலிருந்து மரத்துடன் மோதிய நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.












Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |