கிழக்கிலங்கையில் இயற்கை அழகுடன் அமையப்பெற்றுள்ள இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் இறால் பருவகாலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லடி பாலத்தினை அண்டிய வாவியிலே அதிகமான இறால் பிடிபடுவதாகவும் மீனவர்கள் தினமும் காலை எழு மணி தொடக்கம் நண்பகல் வேளைவரை தோணிகளில் சென்று இறால் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 Comments