இன்று 13.11.2013 பி.ப 4.30 மணியளவில் மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலய வளைவில் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் முன் சில்லில் துளையேற்பட்டதால் சாரதியின் கட்டுப்பாட்டை முச்சக்கர வண்டி இழந்து கல்முனை இருந்து வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிலில் மோதியுள்ளது. இதனால் இவ்விபத்துச் சம்வம் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தின் போது இருவர் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

0157.jpg)
0156.jpg)


0 Comments