கனடா ரொரன்ரோவில் 15 வயதான தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். நிவேதா செல்வராஜா என்ற இச்சிறுமி Rathburn and West Mall பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் இறுதியாக காணப்பட்டுள்ளார். இவர் தொடர்பாக ஏதாவது தகவல்கள் தெரிந்திருந்ததால் ரொறன்ரோ காவல்துறை இரகசிய அழைப்பு எண் 416-808-2200, அல்லது Crime Stoppers 416-222-TIPS (8477) என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினரின் பொதுமக்களது ஆதரவை நாடியுள்ளனர்.
0 Comments