மாணவர்கள் 14 பேரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் அதிபர் ஒருவரை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஹப்புத்தளை, ஹல்துமுல்லை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் தரம்-7 மற்றும் தரம்-8 யை சேர்ந்த மாணவர்களையே குறித்த வித்தியாலயத்தின் அதிபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மாணவர்கள் மருத்துவ சோதனைக்காக தியத்தலாவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments