02.11.2013 ம் திகதி இந்துக்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடவுள்ளனர். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நவம்பர் முதலாம் திகதி (01.11.2013) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் இது மகிழ்ச்சியான செய்தியாகும்.
0 Comments