இராணுவத்தினரின் தேர்தல் அத்துமீறல், புலோலி புட்டோளை தேர்தல் மையத்தில்
புலோலி புட்டளை பாடசாலை தேர்தல் மையத்தில் இராணுவத்தினர் மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் மக்கள் பேரும் சிரமத்துக்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே இராணுவத்தினர் வெற்றிலை சின்னத்துக்கு சார்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விடயம் குறித்து தேர்தல் ஆணையகத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காதவிடத்து, வட மாகாண மக்களின் சுயநிர்ணயத்தை நிர்ணயிக்கும் இந்த நாளில் இவர்கள் இன்னும் தேர்தல் வன்முறைகளை நடத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்..