இலங்கையின் வடக்கில் தமிழர் அரசு அமைவு – ராஜபக்ஷவுக்கு படு தோல்வி
வட மாகாண சபை தேர்தலின் அனைத்து மாவட்டங்களுக்குமான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அமோக வெற்றியீட்டியுள்ளது. 30 ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பும் 7 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் 1 ஆசனத்தை முஸ்லிம் காங்கிரஸ் உம் கைப்பற்றியுள்ளன. இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் கீழ்வருமாறு
<*> யாழ் மாவட்டம்
* சாவக்கச்சேரி தேர்தல் தொகுதி
இலங்கை தமிரசுக்கட்சி 22,922
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4,193
ஐக்கிய தேசியக் கட்சி – 89
செல்லுப்படியான வாக்குகள் 27,415
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,378
அளிக்கப்பட்ட வாக்குகள் 29,793
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 49,479
* பருத்தித்துறை தேர்தல் தொகுதி
இலங்கை தமிரசுக்கட்சி – 17,719
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2,953
ஐக்கிய தேசியக் கட்சி – 26
செல்லுப்படியான வாக்குகள் 21,038
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,444
அளிக்கப்பட்ட வாக்குகள் 22,482
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 35,054
* கோப்பாய் தேர்தல் தொகுதி
இலங்கை தமிழரசுக்கட்சி – 26,467
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4,386
ஐக்கிய தேசியக்கட்சி – 127
* மானிப்பாய் தேர்தல் தொகுதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 28,210
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 3, 898
* வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி
இலங்கை தமிழரசு கட்சி – 23442
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 3763
ஐக்கிய தேசியக் கட்சி – 173
* ஊர்காவத்துறை தேர்தல் தொகுதி
தமிழ் தேசிய கூட்டமைப்பு ……8917
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி …….4164
* யாழ்.தேர்தல் தொகுதி
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 16421 ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 2416 ஐக்கிய தேசியக் கட்சி – 60
*நல்லூர் தேர்தல் தெகுதி
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 23733 ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 2651 ஐக்கிய தேசியக் கட்சி – 148
* உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 18855 ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 2424 ஐக்கிய தேசியக் கட்சி – 57
<*> முல்லைத்தீவு மாவட்டம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு …..28266 …4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ……7209 ..1 ஆசனம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ……..199
ஜக்கிய தேசிய கட்சி …….197
<*> கிளிநொச்சி மாவட்டம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு ……37079…….3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி …….7897……..1 ஆசனம்
<*>மன்னார் மாவட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 33,118 (3 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 15,104 (1 ஆசனம்)
முஸ்லிம் காங்கிரஸ் – 4471 (1ஆசனம்)
ஐக்கிய தேசியக் கட்சி – 180
<*> வவுனியா மாவட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 41,225
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 16,633
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,991
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் – 62,365
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 4,416
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 66,781
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 94,644
இலங்கை தமிழரசுக் கட்சி – 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2 ஆசனங்கள்
0 Comments