*
தேசிய மற்றும் மாகாண* பாடசாலைகளுக்கு இடையில் ஆசிரியர் இடமாற்ற முறையை ஏற்படுத்துவது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இரத்தினபுரி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளிட்டுள்ளார்.
ஆசிரியர் பற்றாக்குறை
நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கட்டமைக்கப்பட்ட மற்றும் பயனுள்ள ஆசிரியர் இடமாற்றக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கல்விச் செயல்பாட்டில் ஆசிரியர்கள் ஒரு தீர்க்கமான காரணியாக உள்ளனர் என்றும், அதன் வெற்றியை உறுதி செய்வதற்கு பொருத்தமான ஆசிரியர் பகிர்வை பராமரிப்பது மிக முக்கியம் எனவும் பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்டியுள்ளார்.
🌐 *💯நம்பகமான செய்திகளை நாள்தோறும் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்அப் குழுவில்* *இணைந்திடுங்கள்📱**
*https://chat.whatsapp.com/FwzoXFD795mLL3aMeFM7GA*
*👉ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்💯*
📱 *நீங்களும் இக்குழுவில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளலாம்*
*🌐 *குறைந்த கட்டணத்தில் உங்கள் பெறுமதியான விளம்பரங்களை எமது whatsapp குழுமங்களில் பகிர்ந்து கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக்* *செய்து எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்*
*https://wa.me/+94773418460*
📲
*எமது Facebook பக்கத்தை Like செய்வதனூடாகவும் FB பக்கத்தை following* *செய்வதனூடாகவும் செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். Link* 👇
*https://www.facebook.com/profile.php?id=100063202301521&mibextid=hIlR13
🙏
*_உங்கள் ஆதரவினை Share பண்ணி எங்களுக்குத்தாருங்கள்_*


0 Comments