30-06-2023
உயர்தர பரீட்சைக்கான 40 பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த 15 ஆம் தேதி முதல் 39 மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது….
ஜூலை மாதத்துக்குள் முழுமையான விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகளை முடிக்க முடியும் என கல்வி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது..
இறுதிக்கட்ட நடவடிக்கைகளின் பின்னர் ஆகஸ்ட் மாத நடுப்பகுதிக்குள் பரீட்சை பெறுபேறுகள் இனை வெளியிடக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது..
*நம்பகமான செய்திகளை நாள்தோறும் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்அப் குழுவில் இணைந்திடுங்கள்
*இதுவரை எமது செய்தி குழுவில் இணையாதவர்கள் மாத்திரம் இக்குழுவில் இணைந்து கொள்ளவும்*
Whatsapp link
0 comments: