Advertisement

Responsive Advertisement

சமையல் எரிவாயுவின் விலை குறைவு?

 


எரிபொருள் விலை குறைந்துள்ளதைப் போன்று இன்னும் சில நாட்களில் சமையல் எரிவாயுவின் விலையும் குறையும் என நம்புவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சாகல ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பணவீக்கம் 70 சத வீதத்திலிருந்து 35 சத வீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதை ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம் என்றும் கூறினார்.

Post a Comment

0 Comments