ரயில் நிலைய அதிபர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று மாலை 11 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்படுவதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
இன்று மாலை 5 அலுவலக ரயில்கள் இயக்கப்படாது எனவும் அனுராதபுரம் இரவு தபால் புகையிரதம் தவிர்ந்த அனைத்து இரவு தபால் புகையிரதங்களும் இன்று இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: